மின்கம்பம் முறிந்து விழுந்தது


மின்கம்பம் முறிந்து விழுந்தது
x
தினத்தந்தி 12 April 2021 12:25 AM IST (Updated: 12 April 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

இட்டமொழியில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.

இட்டமொழி, ஏப்:
இட்டமொழியில் இருந்து திசையன்விளை செல்லும் எம்.எல்.தேரி சாலையில் சண்முகபுரம் ஆலடி நதியூற்று பகுதியில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெய்த மழையால் அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின்சார இணைப்பை துண்டித்து, மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story