மின்னலை காட்டிச் சென்ற மேகங்கள்


மின்னலை காட்டிச் சென்ற மேகங்கள்
x
தினத்தந்தி 12 April 2021 11:30 PM IST (Updated: 12 April 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

மின்னலை காட்டிச் சென்ற மேகங்கள்

வேலூரில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது. அப்போது திரண்டுவந்த மேக கூட்டங்களுக்கு நடுவே மின்னல் தோன்றியது. மழை வரும் என எதிர்பார்த்த நிலையில், மின்னலை மட்டும் காட்டிவிட்டு மேகக்கூட்டங்கள் கலைந்து சென்றன. இதனை கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பின்னணியில் காணலாம்.

Next Story