கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 13 April 2021 2:28 AM IST (Updated: 13 April 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராம்குமார், பிரகஸ்பதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். 

Next Story