நீலகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 13 April 2021 9:21 PM IST (Updated: 13 April 2021 9:22 PM IST)
Text Sizeநீலகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 966 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 987 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 703 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 51 பேர் இறந்தனர். மீதமுள்ள 233 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire