ஆழ்வார்திருநகரி உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை


ஆழ்வார்திருநகரி உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 April 2021 6:13 PM IST (Updated: 14 April 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி உச்சினி மாகாளிஅம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.

தென்திருப்பேரை:
 ஆழ்வார் திருநகரியில் உள்ள ஈசான உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம, சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story