மேலும் 56 பேருக்கு கொரோனா


மேலும் 56 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 April 2021 11:11 PM IST (Updated: 15 April 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 56 பேர் பாதிக்கப்பட்டனர்.

தேனி: 

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

மேலும் 56 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். 

இதனால், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 719 ஆக அதிகரித்தது. 

பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் குணமாகி வீடு திரும்பினர். 

இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 193 பேர் மீண்டுள்ளனர். 

இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்தது. 

Next Story