மாவட்ட செய்திகள்

முக்கூடல்முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Puja at the Muthumalai Amman Temple

முக்கூடல்முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

முக்கூடல்முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
முக்கூடல்:

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் மற்ற தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
சாத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடந்தது.
2. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3. தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
4. விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
5. விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.