விளாத்திகுளத்தில் தீ தொண்டநாள் வாரவிழா


விளாத்திகுளத்தில் தீ தொண்டநாள் வாரவிழா
x
தினத்தந்தி 16 April 2021 7:52 PM IST (Updated: 16 April 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில், தீ தொண்டு நாள் வாரவிழா நடந்தது.

விளாத்திகுளம்:
 விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டு, மறைந்த வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தினர்.

Next Story