மாவட்ட செய்திகள்

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது + "||" + 6 people arrested for ambush with weapons

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கீழக்குயில்குடி சமணர் மலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கீழக்குயில்குடி கமல்பாண்டி(வயது 30), கருப்பசாமி(24), மருதுபாண்டி, நிஷாந்த்(27) உள்பட 6 பேர் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவிற்றவர் கைது
சாத்தூர் டவுன் போலீசார் மது விற்றவரை கைது செய்தனர்.
2. 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
3. வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
4. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.
5. மது விற்ற 17 பேர் கைது
சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.