மாவட்ட செய்திகள்

கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது + "||" + Excavation

கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது

கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது.
 
திருப்புவனம்,

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிவரும் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் ஏற்கனவே 2 குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஓடுகள், சேதமுற்ற நிலையில் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள், பாசி, மணிகள் உள்ளிட்ட பல பழங்கால பொருட்கள் கிடைத்தன. கொந்தகை, அகரத்திலும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன.இந்த நிலையில் கீழடியில் அகழாய்வுக்காக 3-வதாக ஒரு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுப்பு
கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
2. கீழடி அகழ்வாராய்ச்சி: முற்காலத்தில் தண்ணீர் உபயோகத்துக்கு பயன்படுத்திய மண்பாத்திரம் கண்டெடுப்பு
கீழடி அகழ்வாராய்ச்சியில் முற்காலத்தில் தண்ணீர் உபயோகத்துக்கு பயன்படுத்திய மண்பாத்திரம் கண்டெடுக்கப்பட்டது.
3. கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன
கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசிமணிகள் இருந்தன.
4. கீழடியில் பழங்கால தங்க ஆபரணம் சிக்கியது
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது கீழடியில் பழங்கால தங்க ஆபரணம் சிக்கியது.
5. சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டுபிடிப்பு
கீழடியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டது.