மாவட்ட செய்திகள்

மது விற்ற 4 பேர் கைது + "||" + Arrested

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது
மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, சிவாயம், கருங்கலாப்பள்ளி, பரளி நால்ரோடு ஆகிய பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், மது விற்று கொண்டிருந்த கணேசன் (வயது 63), வையாபுரி (70), குமார் (50), சிவானந்தம் (55) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவிற்றவர் கைது
சாத்தூர் டவுன் போலீசார் மது விற்றவரை கைது செய்தனர்.
2. 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
3. வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
4. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.
5. மது விற்ற 17 பேர் கைது
சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.