மாவட்ட செய்திகள்

26 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 26 people in Ariyalur

26 பேருக்கு கொரோனா தொற்று

26 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,125 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,883 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 193 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 140 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 14 ஆயிரத்தை தாண்டியது
3. மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் 483 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
4. மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
5. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று