மாவட்ட செய்திகள்

ஆப்பக்கூடல்போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு + "||" + sanidicer

ஆப்பக்கூடல்போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

ஆப்பக்கூடல்போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரி லோகநாதன் தலைமையில் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
மேலும் ஆப்பக்கூடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே தண்ணீரை அப்புறப்படுத்தி கொசு பரவாமல் இருப்பதற்காக ப்ளீச்சிங் பவுடர் போட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
விருதுநகர் அருகே கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
2. கிருமிநாசினி தெளிப்பு
வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் நகரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
3. கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
4. கிருமி நாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
5. கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.