கரூர் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2021 1:37 AM IST (Updated: 21 April 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கரூர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி கரூர் மாவட்டத்தில் மேலும் 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story