தோகைமலையில் ராமநவமி விழா


தோகைமலையில் ராமநவமி விழா
x
தினத்தந்தி 21 April 2021 11:37 PM IST (Updated: 21 April 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலையில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.

தோகைமலை
தோகைமலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராமர் திருஉருவப்படம் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர். பக்தர்களு்ககு விழா குழுவின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு ஊர்களிலும் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.

Next Story