திருச்சி மாநகரில் நள்ளிரவில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 250 பேர் மீது வழக்கு


திருச்சி மாநகரில் நள்ளிரவில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 250 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 April 2021 12:31 AM IST (Updated: 22 April 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறி திருச்சி மாநகரில் நள்ளிரவில் வெளியே சுற்றிய 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, 

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று போலீசாரின் எச்சரிக்கையை மீறி சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story