பாவூர்சத்திரம் அருகே பலத்த காற்றுடன் மழை


பாவூர்சத்திரம் அருகே பலத்த காற்றுடன் மழை
x
தினத்தந்தி 22 April 2021 3:20 AM IST (Updated: 22 April 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது.

பாவூர்சத்திரம்: 
பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டணம் ஊரில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பலத்த காற்று வீசியதால் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்ற தென்னை ரம் ஒன்று முறிந்து விழுந்தது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 



Next Story