மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 22 April 2021 11:31 PM IST (Updated: 22 April 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், மருதுபாண்டியர் மேட்டுத்தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாரதா நகரை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story