தீயணைப்புத்துறை சார்பில் முக கவசம் வினியோகம்
தினத்தந்தி 24 April 2021 12:49 AM IST (Updated: 24 April 2021 12:49 AM IST)
Text Sizeசிவகாசியில் தீயணைப்புத்துறை சார்பில் முக கவசம் வினியோகம் செய்யப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி பஸ் நிலையத்திற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ் நிலையத்தில் முககவசம் அணியாமல் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கினர். அத்துடன் முக கவசம் அணிவதன் நன்மைகள் குறித்து அவர்கள் விளக்கி கூறினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire