முழு ஊரடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக அறிவிப்பு


முழு ஊரடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 12:59 AM IST (Updated: 25 April 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக அறிவிக்கப்பட்டது.

உப்பிலியபுரம், 
உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு பற்றிய அறிவிப்பு பேட்டரி ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் செய்யப்பட்டது. அப்போது, தமிழக அரசின் அறிவிப்பு படி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள், வாகன இயக்கங்கள் ஆகியவை முழு ஊரடங்கில் தடை செய்யப் படுவதாகவும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே நடமாடக் கூடாது எனவும் பேரூராட்சிகளின் அனைத்து வீதிகளிலும், வீதி வீதியாக அறிவிப்பு செய்யப்பட்டது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர்.

Next Story