வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 22 அடியாக உயர்வு
நீர்பிடிப்பு பகுதியில் மழை: வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்து உள்ளது.
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்து உள்ளது.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.33 அடியாக கணக்கிடப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளாக பர்கூர் மலையில் உள்ள தாளக்கரை, கொங்காைட, கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பிரவாணிப்பள்ளம் ஆகிய பகுதிகள் உள்ளன. கடந்த 21-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 20 அடியாக இருந்தது.

22 அடியாக உயர்வு
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் 22 அடியாக உயர்ந்தது. பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்குள்ள மரங்கள் துளிர் விட்டு பசுமையாக காட்சி அளிக்கின்றன.

Related Tags :
Next Story