தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 7:21 PM IST (Updated: 25 April 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியன்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 33 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 460 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story