பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்


பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்
x
தினத்தந்தி 25 April 2021 11:45 PM IST (Updated: 25 April 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் கிணற்று பாசனம் மூலம் 2-ம் போக நெல்சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் கிணற்று பாசனம் மூலம் 2-ம் போக நெல்சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சை பசேலன காட்சியளிக்கிறது. நெற்பயிருக்கு விவசாயி ஒருவர் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.


Next Story