மாவட்ட செய்திகள்

புதிதாக 15 பேருக்கு கொரோனா + "||" + Corona for 15 newcomers

புதிதாக 15 பேருக்கு கொரோனா

புதிதாக 15 பேருக்கு கொரோனா
புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,484 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,371 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 90 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 180 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 57 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் சாவு
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
3. மாவட்டத்தில் ஒரேநாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் ஒரேநாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. தூத்துக்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
தூத்துக்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.