மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது + "||" + Near Sankarapuram Woman arrested for arguing with woman

சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது

சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது
சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை மகன் மணிகண்டன்(வயது 18). இவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த முனுசாமி(47) என்பவரின் வீட்டுக்கு சென்று அவரிடம் பெண் கேட்டு தகராறு செய்து திட்டி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. 
இது குறித்து முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன், இவரது நண்பர் மணியரசன்(21), உறவினர்கள் ராமச்சந்திரன், ஏழுமலை ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆடுகளை திருடிய வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே ஆடுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. சாராயம் விற்ற வாலிபர் கைது
சாராயம் விற்ற வாலிபர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
3. கைக்குழந்தையுடன் மது வாங்க வந்த வாலிபர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைக்குழந்தையுடன் மது வாங்க வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது
வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது
5. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஸ்ரீவைகுண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.