மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு + "||" + Curfew extended till May 3 in Pondicherry - Collector Purva Garg

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 30 ஆம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதுச்சேரியில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தினமும் மதியம் 2 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற கடைகளை திறக்க தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்க்கண்டில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஜார்க்கண்டில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. 50 நாட்கள் இழுபறிக்கு பிறகு அமைச்சர்கள் பட்டியல் கவர்னரிடம் வழங்கினார் ரங்கசாமி
முடிவுக்கு வந்தது 50 நாட்கள் இழுபறி பா.ஜ.க 2 அமைச்சர்கள், என்.ஆர். காங்கிரஸ் 3 அமைச்சர்கள் என 5 பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார் .
3. அரியானாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 3,562 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி நாளை முதல் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.