ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி


ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி
x
தினத்தந்தி 29 April 2021 1:19 AM IST (Updated: 29 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

Sew to the real estate tycoon

மதுரை
மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 33). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் ஒத்தக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள், அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story