ராணிப்பேட்டை மாவட்டத்தில் 341 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 29 April 2021 10:01 PM IST (Updated: 29 April 2021 10:01 PM IST)
Text Sizeராணிப்பேட்டை மாவட்டத்தில் 341 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும் 1390 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 817 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire