தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்
x
தினத்தந்தி 1 May 2021 12:13 AM IST (Updated: 1 May 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

மதுரை
வைகை அணையிலிருந்து குடிநீருக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் செல்கிறது. அந்த தண்ணீர் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தையும் நிரப்புகிறது அதனால் தெப்பக்குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டதை காணலாம்.

Next Story