மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
செட்டியார்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதனை தினமும் 100 நபர்களுக்கு தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராமர், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
2. நிவாரண தொைகயை பட்டாசு ஆலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி சாத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையத்தில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கீழக்குடிக்காடு கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. ஆர்ப்பாட்டம்
பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.