மாவட்ட செய்திகள்

கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது + "||" + Corona test for returnees to Kumbh Mela

கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது

கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது
கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
பேரையூர்
எழுமலை பகுதியை சேர்ந்த 82 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர். கும்பமேளா முடிந்த பின்னர் 70 பக்தர்கள் தங்கள் ஊருக்கு திரும்பினர். அவர்களை பேரையூர் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய் துறையினர் பேரையூர் சின்னக்கட்டளையில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைத்தனர்.அங்கு அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. கொரானா பரிசோதனை முடிவில் தொற்று இருந்தால் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். தொற்று இல்லாதவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வருவாய்த்துறையினர் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சி முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
கட்சி முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
2. முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
3. முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
உளுந்தூர்பேட்டையில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
4. ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை
ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை நடந்தது
5. பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை
பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடந்தது.