மாவட்ட செய்திகள்

கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா + "||" + Sangadahara Chaturthi Festival at Kanaka Ganesha Temple

கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டிைய அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள கணக்க விநாயகர் கோவிலில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை