உவரி போலீஸ் ஏட்டு திடீர் சாவு
தினத்தந்தி 2 May 2021 1:04 AM IST (Updated: 2 May 2021 1:04 AM IST)
Text Sizeஉவரி போலீஸ் ஏட்டு திடீரென இறந்தார்.
திசையன்விளை, மே:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). இவர் உவரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 23-ந் தேதி இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire