மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி
கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி பெற்றார்.
புதுக்கோட்டை, மே.2-
கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி பெற்றார்.
14 பேர் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை, அ.தி.மு.க. சார்பில் ஜெயபாரதி உள்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை 69 ஆயிரத்து 710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வேட்பாளர் ஜெயபாரதி 56 ஆயிரத்து 989 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) - 69,710
ஜெயபாரதி- (அ.தி.மு.க.) - 56,989
ஆசைத்தம்பி- (இந்திய கம்யூனிஸ்டு-மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் லிபரேஷன்) - 1,271
அதிதிராவிடர் (மக்கள் நீதி மய்யம்) - 848
தனராஜ் (நமது மக்கள் கட்சி) - 133
மலர்விழி (அனைத்து அரசியல் மக்கள் கட்சி) - 190
ரமிளா (நாம் தமிழர் கட்சி) - 12,661
லெனின் (அ.ம.மு.க.) - 12,840
இளையராஜா (சுயே) - 130
கார்த்திகேயன் (சுயே) - 289
கீரை சின்னப்பா (சுயே) - 111
மாரிமுத்து (சுயே) - 232
ரெங்கசாமி (சுயே) - 206
ரெத்தினம் (சுயே) - 620
நோட்டா - 1,390
செல்லாதவை- 11
மொத்தம் பதிவான வாக்குகள்-1,57,620
மொத்த ஓட்டுகள் - 2,01,521

Related Tags :
Next Story