மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது 8 பேர் பலி + "||" + In Tiruvallur district Vulnerability to corona infection Over a thousand in a single day 8 killed

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது 8 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது 8 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு 600-ஐ தாண்டி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று உச்சக்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 61 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 ஆயிரத்து 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

5 ஆயிரத்து 534 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 815 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளின் இறுதி முடிவுகள்
சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட் டத்தில் 10 தொகுதிகளின் இறுதி முடிவுகள் பின்வருமாறு.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் 314 பேர் வேட்பு மனுதாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 314 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்
திருவள்ளூர் அருகே மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.