மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளின் இறுதி முடிவுகள் + "||" + In Tiruvallur district Of 10 volumes Final results

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளின் இறுதி முடிவுகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளின் இறுதி முடிவுகள்
சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட் டத்தில் 10 தொகுதிகளின் இறுதி முடிவுகள் பின்வருமாறு.
திருவள்ளூர், 

1.திருவள்ளூர்-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-2,74,876

பதிவானவை-2,12,197

1.வி.ஜி.ராஜேந்திரன்

(தி.மு.க.)-1,07,709

2.பி.வி.ரமணா

(அ.தி.மு.க.)-85,008

3.பசுபதி(நாம் தமிழர்)

-15,028

4.தாஸ்

(பகுஜன் சமாஜ் கட்சி)-2,329

5.குரு(அ.ம.மு.க.)-1,077

6.ராஜேந்திரன்(சுயே)-380

7.ரேவதி(சுயே)-279

8..பாலகிருஷ்ணன்

(சுயே)-228

9.குமார்(சுயே)-131

10.ரமணன்(சுயே)-96

11.சசிக்குமார்(சுயே)-86

நோட்டா-1,872

செல்லாதவை-146

நாம்தமிழர், அ.ம.மு.க. உள்பட 9 பேர் டெபாசிட் இழந்தனர்.

2.கும்மிடிப்பூண்டி-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-2,81,632

பதிவானவை-2,19,887

1.டி.ஜே.கோவிந்தராசன்

(தி.மு.க.)-1,26,452

2.எம்.பிரகாஷ்

(பா.ம.க.)-75,514

3.யு.உஷா(நாம் தமிழர்

கட்சி)-11,701

4.கே.எம்.டில்லி

(தே.மு.தி.க.)-2,576

5.எஸ்.நாகராஜ்(பகுஜன் சமாஜ் கட்சி)1,038

6.வி.சரவணன்(ஐ.ஜே.கே.)

-816

7.இ.சரவணன்(சுயே)-532

8.ஆர்.தேவநாதன்

(சுயே)-482

9.ஆர்.லட்சுமி(சுயே)-374

10.கே.பிரகாஷ்(சுயே)-351

11.ஜெ.கவுதம்(அனைத்து

மக்கள் அரசியல் கட்சி)-254

12.எம்.பிரகாஷ்(சுயே)-196

நோட்டா-1,783

செல்லாதவை-123

தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி உள்பட 10 பேர் டெபாசிட் இழந்தனர்.

3.திருத்தணி-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-2,90,624

பதிவானவை-2,28,892

1.எஸ்.சந்திரன்

(தி.மு.க.)-1,18,005

2.கோ.அரி

(அ.தி.மு.க.)-89,704

3.அகிலா(நாம் தமிழர்

கட்சி)-11,900

4.டி.கிருஷ்ணமூர்த்தி

(தே.மு.தி.க.)-3,903

5.பால்ராஜ்(சுயே)-889

6.வி.பி.விஜயன்(சுயே)-761

7.மகேந்திரன்(பகுஜன்

சமாஜ் கட்சி)-711

8.எம்.ஹரி(சுயே)-365

9.தணிகைமலை

(ஐ.ஜே.கே)-352

10சுரேஷ்(சுயே)-174 11.சேட்டு(சுயே)-143

12.மாணிக்கம்(அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)

-121

13.கே.சந்திரன்(சுயே)-59

14.டி.சந்திரன்(சுயே)-46

நோட்டா-1,653

செல்லாதவை-

தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சி உள்பட 12 பேர் டெபாசிட் இழந்தனர்.

4.பொன்னேரி(தனி)-காங்.வெற்றி

மொத்த ஓட்டுக்கள்-2,67,673

பதிவானவை-2,08,787

1.துரைசந்திரசேகர்

(காங்கிரஸ்)-94,228

2.பி.பலராமன்

(அ.தி.மு.க.)-84,839

3.ஜே.பவானிஇளவேனி

(பகுஜன் சமாஜ் கட்சி)-1,106

4.தா.தேசிங்குராஜன்

(மக்கள் நீதி மய்யம்)-5,394

5.அ.மகேஸ்வரி

(நாம் தமிழர் கட்சி)-19,027

6.பொன்ராஜா

(அ.ம.மு.க.)-2,832

7.விஜயகுமார்(அண்ணா எம்.ஜி.ஆர்.திராவிட மக்கள் கழகம்)

-190

8.அசோக் பிரியதர்ஷன்

(சுயே)-470

9.சம்பத்குமார்(சுயே)-116

10.சுகுமார்(சுயே)-298

நோட்டா-1,554

செல்லாதவை-12

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. கட்சிகள் உள்பட 8 பேர் டெபாசிட் இழந்தனர்.

5.பூந்தமல்லி (தனி)-தி.மு.க.வெற்றி

மொத்த ஓட்டுகள்-3,58,118

பதிவானவை-2,61,403

1.கிருஷ்ணசாமி (தி.மு.க.)

- 1,49,578

2.ராஜமன்னார் (பா.ம.க.)

- 55,648

3.ஏழுமலை (அ.ம.மு.க.)

- 8,805

4.ரேவதி மணிமேகலை

(மக்கள் நீதி மய்யம்)-29,854

5.மணிமேகலை

(நாம் தமிழர் கட்சி)- 29,871

6.சத்தியமூர்த்தி

(பகுஜன் சமாஜ்)-2,880

7.பவுசியா காயத்ரி

(மை இந்தியா பார்டி)-288

8.சிவகுமார் (சுயே)-402

9.தசரதன் (சுயே)-173

10.புருஷோத்தமன்

(சுயே)-174

11.ரவிக்குமார்(சுயே)-448

12.ராஜேஷ்(சுயே)-239

13.வெங்கடேசன்(சுயே)-242

14.வேலு(சுயே)-355

நோட்டா-2,871

செல்லாதவை-275.

மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் டெபாசிட் இழந்தன.

6.ஆவடி-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-4,42,371

பதிவானவை-2,09,837

1.சா.மு.நாசர் (தி.மு.க.)

-1,49,065,

2.க.பாண்டியராஜன்

(அ.தி.மு.க.)-94,370

3.சங்கர் (தே.மு.தி.க.)-1,892

4.உதயகுமார்

(மக்கள் நீதி மய்யம்)-16,947

5.விஜயலட்சுமி

(நாம் தமிழர் கட்சி)- 29,866

6.சார்லஸ்

(பகுஜன் சமாஜ் கட்சி)-973

7.பாலசுப்பிரமணியன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)-1,248

8.பானுமதி

(மை இந்தியா பார்ட்டி)-123

9.ராமன் (தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு பேரியக்கம்)-142

10.விஸ்வநாதன்

(எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி)-137

11.அகிலன்(சுயே)-72

12.சந்திரசேகர்(சுயே)-103

13.சுகுமார்(சுயே)-142

14.தரணி(சுயே)-185

15.துர்கா பிரசாத் (சுயே)-70

16.நாகராஜ்(சுயே)-199

17.பாண்டியராஜன்

(சுயே)-355

18.வெங்கடேசன் (சுயே)-95

19.ஷாநவாஸ் கான் (சுயே)

-230

20.ஜெயக்குமார் (சுயே)-298

நோட்டா-2,349.

தே.மு.தி.க.,நாம் தமிழர் கட்சி உள்பட 18 கட்சிகள் டெபாசிட் இழந்தன.

7.மதுரவாயல்-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-4,52,061

பதிவானவை-2,72,595

1..காரம்பாக்கம் கணபதி

(தி.மு.க.)-1,20,182

2. பென்ஜமின் (அ.தி.மு.க.)

- 88,841

3. லக்கி முருகன்

(அ.ம.மு.க.) -2,632

4. பத்மபிரியா

(மக்கள் நீதி மய்யம்) - 33,145

5. கணேஷ்குமார்

(நாம் தமிழர் கட்சி) -20,848

6. சாந்தகுமார்

(பகுஜன் சமாஜ் கட்சி)-618

7. லாவண்யா

(தேசிய காங்கிரஸ் கட்சி)-344

8. சண்முகம் (தமிழ்நாடு

இளைஞர் கட்சி)-906

9. சுமித்ரா

(பகுஜன் திராவிட கட்சி)-64

10. நேவிஸ் ஸ்டெல்லா மேரி (அனைத்து மக்கள் அரசியல்

கட்சி)-124

11. முத்துராமன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள்

கழகம்)-69

12. அபராஜிதன் (சுயே)-141

13. அமல்ராஜ் (சுயே)-68

14. அருண்குமார்(சுயே)-92

15. கணபதி(சுயே)-94

16. செல்வக்குமார் (சுயே)-284

17. பிரியா(சுயே)-548

18. பெஞ்சமின் மோசஸ்

(சுயே)-148

19. முருகன் (சுயே)-161

20. ரவி (சுயே) -47

நோட்டா - 2,118.

செல்லாதவை-90

நாம் தமிழர் கட்சி,மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உள்ளிட்ட 18 பேர் டெபாசிட் இழந்தனர்.

8.திருவொற்றியூர்-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-3,05,968

பதிவானவை-1,99,996

1.கே.பி.சங்கர்

(தி.மு.க.)-88,185

2.கே.குப்பன்

(அ.தி.மு.க.)-50,524

3.எஸ்.சீமான்

(நாம் தமிழர் கட்சி)-48,597

4.எம்.சௌந்திரபாண்டியன்

(அ.ம.மு.க.)-1,417

5.மோகன்

(மக்கள் நீதி மய்யம்)-7,053

6.கோட்டீஸ்வரன்

(பகுஜன் சமாஜ் கட்சி)-367

7.ஏகவள்ளி

(நாடாளும் மக்கள் கட்சி)-253

8.சசிராஜ்(சமதாகட்சி)-291

9.கா.கோபிநாத்(சுயே)-96

10.வ.சுரேஷ் பாலாஜி

(சுயே)-29

11.செல்லம் என்ற செல்வம்

(சுயே)-184

12.சி.தன்ராஜ்(சுயே)-115

13.து.தமிழீழன்(சுயே)-103

14.பா.தனசேகரன்(சுயே)-88

15.பிரவீனா(சுயே)-52

16.எம்.ஏ.மைக்கேல் ராஜ்

(சுயே)-603

17.ந.ரமேஷ்குமார்

(சுயே)-585

18.ந.ராஜேஷ்குமார்

(சுயே)-48

19.உ.வெங்கடஷ்(சுயே)-224

20.ப.ஜாகிர்உசேன்(சுயே)-71

அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட 17 பேர் டெபாசிட் இழந்தனர்.

9.மாதவரம்-தி.மு.க.முன்னிலை

1.சுதர்சனம் (தி.மு.க.)

-1,30,474

2.வி.மூர்த்தி

(அ.தி.மு.க.)-83,221

3.தட்சிணாமூர்த்தி

(அ.ம.மு.க.)- 23,734

4.ரமேஷ் (மக்கள் நீதி மய்யம்)

-14,231

5.ஏழுமலை

(நாம் தமிழர் கட்சி) -23,734

10.அம்பத்தூர்-தி.மு.க. முன்னிலை

1.ஜோசப் சாமுவேல்

(தி.மு.க.)-1,09,868

2.அலெக்சாண்டர்

(அ.தி.மு.க.)-69,800

3.வேதாச்சலம்(அ.ம.மு.க.)

-2,524

4.வைத்தீஸ்வரன்

(மக்கள் நீதி மய்யம்)-21,531

5.அன்பு தென்னரசன்

( நாம் தமிழர் கட்சி)-21,976

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது 8 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் 314 பேர் வேட்பு மனுதாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 314 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்
திருவள்ளூர் அருகே மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.