மாவட்ட செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி + "||" + erode east constituency

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவர் மொத்தம் பதிவான 1 லட்சத்து 52 ஆயிரத்து 37 வாக்குகளில் 67 ஆயிரத்து 300 ஓட்டுகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா மொத்தம் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்குகள் விவரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
கோமதி (நாம் தமிழர் கட்சி) - 11629
ஏ.எம்.ஆர்.ராஜாகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10005
முத்துக்குமரன் (அ.ம.மு.க.) - 1204
ஆறுமுகா ஏசி கண்ணன் (அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா) - 373
எஸ்.கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) - 372
சண்முகவேல் (எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி) - 151
ராஜா (மக்கள் திலகம் முன்னேற்ற கழகம்) - 102
மீனாட்சி (சுயே) - 299
ஷாஜகான் (சுயே) - 256
எம்.யுவராஜ் (சுயே) - 235
எல்.அந்தோணி பீட்டர் (சுயே) - 96
ஆர்.மின்னல் முருகேஷ் (சுயே) - 73
நோட்டா - 1,546

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு கிழக்கு தொகுதி- ஒரு கண்ணோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி- ஒரு கண்ணோட்டம்