மாவட்ட செய்திகள்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை + "||" + At the Arakandanalur Regulatory Market Sale of grains for Rs 27 lakh

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனைதிருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தானியங்கள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. 700 நெல் மூட்டை, 100 உளுந்து மூட்டை, மணிலா 3 மூட்டை வரத்து காணப்பட்டது. எள் 200 மூட்டை வந்தது. இதன் அதிகபட்ச விலை ரூ.8,156 ஆகவும், குறைந்த பட்ச விலை ரூ.4,675 ஆகவும் இருந்தது. மேலும் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட இதர தானியங்கள் என மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ80 லட்சத்திற்கு தானியங்கள் விற்பனை
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ80 லட்சத்திற்கு தானியங்கள் விற்பனை