திருமயத்தில் தி்.மு.க.வெற்றி விராலிமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்


திருமயத்தில் தி்.மு.க.வெற்றி  விராலிமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்
x
தினத்தந்தி 3 May 2021 6:23 PM GMT (Updated: 3 May 2021 6:23 PM GMT)

விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க.வும், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வும், அறந்தாங்கியில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை:
விராலிமலை தொகுதி
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் 1 லட்சத்து 2,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் 78, 581 வாக்குகள் பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளரை விட 23,598 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வென்றார். 
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) 1,02,179
பழனியப்பன் (தி.மு.க.) -78,581
அழகுராஜா (பகுஜன் சமாஜ் கட்சி) -263
அழகுமீனா (நாம் தமிழர் கட்சி) -7,035
ஆறுமுகம் (புதிய தமிழகம்) -215
கார்த்திக் பிரபாகரன் (அ.ம.மு.க.) -1,228
சரவணன் (மக்கள் நீதி மய்யம்) -559
செந்தில்குமார் (எனது இந்தியா கட்சி) -35
விஜய் (அண்ணா திராவிடர் கழகம்) -26
அப்துல்நாசர் (சுயே) -33
இளையராஜா (சுயே) -37
சையது முகமது (சுயே) -50
தனலட்சுமி (சுயே) -620
திருவேந்திரன் (சுயே) -509
பழனிசாமி (சுயே) -241
பாலசுப்ரமணியன் (சுயே) -156
க.மணிகண்டன் (சுயே) -73
சி.மணிகண்டன் (சுயே) -291
ரமேஷ் (சுயே) -504
ரமேஷ்குமார் (சுயே) -93
ராஜவர்மன் (சுயே) -119
ஜோதிவேல்-191
நோட்டா-385
புதுக்கோட்டை தொகுதி
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் முத்துராஜா 85 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 72 ஆயிரத்து 801 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை தி.மு.க. வேட்பாளர் 13 ஆயிரத்து 1 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
மொத்தம் பதிவானவை-1,79,892
முத்துராஜா (தி.மு.க.)-85,802
கார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க.)-72,801
சுப்பிரமணியன் (தே.மு.தி.க.)-1,873
வெங்கடேஷ்வரன் (பகுஜன் சமாஜ் கட்சி)-463
குமார் (எனது இந்தியா கட்சி)-95
சசிக்குமார் (நாம் தமிழர் கட்சி)-11,503
சரவணதேவா (நமது மக்கள் கட்சி)-424
மூர்த்தி (ம.நீதி.மய்யம்)-3,948
அப்துல்லா (சுயே)-41
கருப்பையா (சுயே)-104
எஸ்.கார்த்திகேயன் (சுயே)-58
கார்த்திகேயன் (சுயே)-393
சாகுல் அமீது (சுயே)-89
சவுந்தர்ராஜா (சுயே)-205
தனகோபால் (சுயே)-180
துரை குணா (சுயே)-476
முத்துக்குமார் (சுயே)-380
ரஜினிகாந்த் (சுயே)-90
ராஜசேகர் (சுயே)-250
விஜயகுமார் (சுயே)-71
வீரையா (சுயே)-42
நோட்டா-607
திருமயம் தொகுதி
திருமயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ. 71 ஆயிரத்து 349 வாக்குகள் பெற்று வென்றார். அதற்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க. வேட்பாளர் வைரமுத்து 69 ஆயிரத்து 967 வாக்குகள் பெற்றியிருந்தார். தி.மு.க. வேட்பாளர் 1,382 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
மொத்த வாக்குகள் பதிவானவை-1,74,081
ரகுபதி (தி.மு.க.) -71,349
வைரமுத்து (அ.தி.மு.க.) -69,967
காண்டீபன் (எனது இந்தியா கட்சி) -554
சிவகுமார் (புதிய தமிழகம்) -238
சிவராமன் (நாம் தமிழர் கட்சி) -11,061
திருமேனி (ம.நீதி.மய்யம்) -1,356
புரட்சிபாலன் (அண்ணா திராவிடர் கழகம்) -74
முனியராஜா (அ.ம.மு.க.) -1,503,
அழகு சுப்பையா (சுயே) -412
கார்த்திக் (சுயே) -65
சுந்தரம் (சுயே) -70
கா.செல்வகுமார் (சுயே) -54
மா.செல்வகுமார் (சுயே) -87
சா.செல்வகுமார் (சுயே) -109
மு.செல்வகுமார் (சுயே) -315
கா. செல்வகுமார் (சுயே) -15,144
மா.செல்வகுமார் (சுயே) -456
துரைராஜன் (சுயே) -365
பழனியப்பன் (சுயே) -92
மணிகண்டன் (சுயே) -66
மதியழகன் (சுயே) -51
முத்து அடைக்கலன் (சுயே) -74
நோட்டா-569
அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் 81 ஆயிரத்து 835 வாக்குகள் பெற்று வென்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ராஜநாயகம் 50 ஆயிரத்து 942 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை விட 30 ஆயிரத்து 893 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். வேட்பாளர்களின் வாக்குகள் விவரம்:-
மொத்த வாக்குகள் பதிவானவை-1,68,075
ராமச்சந்திரன் (காங்கிரஸ்) -81,835
ராஜநாயகம் (அ.தி.மு.க.) -50,942
ஜீவா (பகுஜன் சமாஜ் கட்சி) -636
அமலதாஸ்சந்தியாகு (புதிய தமிழகம்) -612
ராமலிங்கசுவாமி ஆதித்தன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -168
குமரப்பன் (எனது இந்தியா கட்சி) -125
சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி) -162
சிவசண்முகம் (அ.ம.மு.க.) -4,699
சேக் முகமது (மக்கள் நீதி மய்யம்) -966
ஹீமாயுன் கபீர் (நாம் தமிழர் கட்சி) -18,460
அர்ச்சுணன் (சுயே) -140
செய்யது சுல்தான் இப்ராகிம் (சுயே) -202
செல்வகுமார் (சுயே) -391
தில்லைநாதன் (சுயே) -180
தெட்சிணாமூர்த்தி (சுயே) -1,080
பாண்டியன் (சுயே) -505
மகேந்திரன் (சுயே) -493
முத்துகருப்பையா (சுயே) -334
முத்துசெல்வம் (சுயே) -2,164
ராமசாமி (சுயே) -212
வேல்ராஜ் (சுயே) -3,164
ஜெகதீசன் (சுயே) -54
நோட்டா-524

Next Story