மாவட்ட செய்திகள்

கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு + "||" + Death

கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு

கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
கதண்டுகள் கடித்து மூதாட்டி இறந்தார்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள இ.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது 64). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் பறந்து வந்து காவேரியை பல இடங்களில் கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி காவேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் அடுத்தடுத்து சாவு
சாத்தூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
2. தெப்பக்குளத்தில் மூழ்கி யானை பாகன் சாவு
காளையார்கோவிலில் தெப்பக்குளத்தில் மூழ்கி யானை பாகன் இறந்தார்.
3. லாரி மோதி விவசாயி பலி
நரிக்குடி அருகே லாரி மோதி விவசாயி பலியானார்.
4. குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
5. தொழிலாளி சாவு
தொழிலாளி பரிதாபமாக இறந்தார்