மாவட்ட செய்திகள்

ராஜபாளையத்தில் கனமழை + "||" + Heavy rain

ராஜபாளையத்தில் கனமழை

ராஜபாளையத்தில் கனமழை
ராஜபாளையத்தில் நேற்று கனமழை பெய்தது.
ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு லேசான மழை பெய்தது. பின்னர் பகல் முழுவதும் வெயில் அடித்த போதும் மாலை 4 மணிக்கு  இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மழைக்கு பின்னர் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
அரியானாவின் பல்வேறு இடங்களில் இன்று இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.
2. மாவட்டங்களில் பெய்த கோடை மழை
சுட்டெரித்த வெயிலுக்கு இடையே நேற்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது. குறிப்பாக ஜெயங்கொண்டத்தில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.
3. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
4. கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி; பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியல்
கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.