மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு + "||" + Breaking the lock of the house and stealing 25 pounds of jewelery

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). ஓய்வுபெற்ற போக்குவரத்துத்துறை ஊழியரான இவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று இருந்தார். ஆஸ்பத்திரியில் மனைவியை அனுமதித்து அங்கு தங்கியிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். மேலும் ஊரில் இருந்து திரும்பி வந்த மாரியப்பன் வீட்டில் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது
செந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகைகள் திருட்டு
ஜெயங்கொண்டத்தில் தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு திருட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்
4. ஒரே நாள் இரவில் மர்மநபர்கள் துணிகரம்; 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மேலும் 8 கடைகளில் திருட முயற்சி
ஆவடி சுற்று வட்டார பகுதியில் ஒரே நாள் இரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்கள், மேலும் 8 கடைகளில் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.