மாவட்ட செய்திகள்

தளவாய்புரம் பகுதியில் மழை + "||" + Rain

தளவாய்புரம் பகுதியில் மழை

தளவாய்புரம் பகுதியில் மழை
தளவாய்புரம் பகுதியில் நேற்று மழை பெய்தது.
தளவாய்புரம், 
தளவாய்புரம், சேத்தூர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இந்தநிலையில் மதியம் 3 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மேகமூட்டமாக காட்சியளித்தது. இதனையடுத்து மாலை 4.20 மணிக்கு இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இவற்றால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த கோடைகால திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் திடீர் மழை
அரியலூரில் நேற்று திடீரென மழை பெய்தது.
2. லேசான மழை
எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதிகளில் லேசான மழை பெய்தது.
3. கரூரில் கோடை மழை
கரூரில் கோடை மழை பெய்தது.
4. நள்ளிரவில் கொட்டிய மழை
ஈரோட்டில் நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது
5. மாவட்டத்தில் பரவலாக மழை
ராஜபாைளயம், அருப்புக்கோட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.