மாவட்ட செய்திகள்

4 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் + "||" + Details of votes received by the candidates in 4 constituencies

4 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்

4 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்
அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:

4 தொகுதிகள்
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
இதில் அரியலூர் தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தலா 27 சுற்றுகளாவும், பெரம்பலூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை 32 சுற்றுகளாகவும், குன்னம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை 29 சுற்றுகளாகவும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஓட்டுகள் விவரம்
இதில் அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிப்பட்டது. இதன்படி அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், குன்னம் ஆகிய 4 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தொகுதிகள் வாரியாக வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு;-
அரியலூர் தொகுதி (ம.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 2,64,012
பதிவானவை  - 2,25,792
1.கு.சின்னப்பா(தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.) - 1,03,975
2.சு.ராஜேந்திரன்(அ.தி.மு.க.) - 1,00,741
3.சுகுணாகுமார்(நாம் தமிழர் கட்சி) - 12,346
4.துரை.மணிவேல்(அ.ம.மு.க.) - 2,044
5.தங்க.சண்முக சுந்தரம்(புதிய தலைமுறை மக்கள் கட்சி) - 1,037
6.பி.ஜவகர்(மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி) - 905
7.க.ரமேஷ்(சுயே) - 767
8.ச.ரவிச்சந்திரன்(சுயே) - 632
9.மு.மணிகண்டன்(சுயே) - 540
10.வே.சவரிஆனந்தம்(பகுஜன் சமாஜ் கட்சி) - 486
11.வி.சிவதாசன்(சுயே) - 159
12.ப.தேவா(சுயே) - 133
13.ஜெ.குமார்(சுயே) - 74
நோட்டா - 1,386
(நாம் தமிழா் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்).
ஜெயங்கொண்டம் தொகுதி(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 2,66,268
பதிவானவை - 2,19,536
1.க.சொ.க.கண்ணன்(தி.மு.க.) - 99,529
2.க.பாலு(அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.) - 94,077
3.நீ.மகாலிங்கம்(நாம் தமிழர் கட்சி) - 9,956
4.கு.சொர்ணலதா என்ற லதா(மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி) - 4,700
5.ஜெ.கொ.சிவா(அ.ம.மு.க.) - 1,560
6.வி.கே.கேசவராஜன்(சுயே) - 1,546
7.சா.ராஜ்குமார்(சுயே) - 947
8.க.நீலமேகம்(பகுஜன் சமாஜ் கட்சி) - 605
9.ஆ.நடராஜன்(அண்ணா திராவிடர் கழகம்) - 418
10.ரா.சதீஸ்குமார்(சுயே) - 349
11.அ.சாமுவேல் மார்டின்(சுயே) - 312
12.ரா.சேதுராமன்(சுயே) - 258
13.க.சுடர்விழி(சுயே) - 250
நோட்டா - 1,861
(நாம் தமிழா் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்).
பெரம்பலூர் தொகுதி(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 3,02,692
பதிவானவை - 2,40,481
1.பிரபாகரன்(தி.மு.க.) - 1,22,090
2.ரா.தமிழ்ச்செல்வன்(அ.தி.மு.க.) - 91,056
3.மகேஸ்வரி(நாம் தமிழர் கட்சி) - 18,673
4.கி.ராஜேந்திரன்(அ.ம.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.) - 2,932
5.சசிகலா(மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி) - 1,080
6.ராதிகா(புதிய தமிழகம் கட்சி) - 1,003
7.க.ராஜேந்திரன்(பகுஜன் சமாஜ் கட்சி) - 520
8.குணசேகரன்(தேசியவாத காங்கிரஸ் கட்சி) - 409
9.சதீஷ்(சுயே) - 379
நோட்டா - 1,884
(நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் உள்பட 7 பேர் டெபாசிட் இழந்தனர்).
குன்னம் தொகுதி  (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 2,73,461
பதிவானவை - 2,19,879
1.எஸ்.எஸ்.சிவசங்கர்(தி.மு.க.) - 1,03,922
2.ஆர்.டி.ராமச்சந்திரன்(அ.தி.மு.க.) - 97,593
3.ப.அருள்(நாம் தமிழர் கட்சி) - 9,354
4.கார்த்திகேயன்(அ.ம.மு.க.) - 2,118
5.ஆர்.செல்வராஜு(சுயே) - 977
6.எஸ்.பாலமுருகன்(சுயே) - 934
7.சாதிக் பாட்சா(மக்கள் நீதி மய்யம்) - 739
8.எம்.ஆர்.பிரகாஷ்(சுயே) - 604
9.பாண்டியன்(பகுஜன் சமாஜ் கட்சி) - 494
10.வினோத்குமார்(சுயே) - 451
11.எஸ்.புகழேந்தி(சுயே) - 366
12.திரைப்பட இயக்குனர் கவுதமன்(சுயே) - 336
13.எஸ்.சுரேஷ்குமார்(சுயே) - 269
14.ராவணன்(புதிய தலைமுறை மக்கள் கட்சி) - 187
15.ஜெ.செல்வம்(சுயே) - 174
16.ேக.மணிகண்டன்(சுயே) - 152
17.ஜி.அருள்(சுயே) - 123
18.எஸ்.கலையரசி(சுயே) - 90
19.எஸ்.மதியழகன்(சுயே) - 87
20.ஜெ.கலைச்செல்வி(சுயே) - 68
21.சி.கதிரவன்(சுயே) - 48
22.டி.முத்தமிழ்செல்வன்(சுயே) - 40
நோட்டா - 753
(நாம் தமிழா் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்).

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்
அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.