மாவட்ட செய்திகள்

திருச்சி சிறப்பு முகாமில் 20 பேருக்கு கொரோனா + "||" + Corona for 20 people

திருச்சி சிறப்பு முகாமில் 20 பேருக்கு கொரோனா

திருச்சி சிறப்பு முகாமில் 20 பேருக்கு கொரோனா
திருச்சி சிறப்பு முகாமில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
திருச்சி
திருச்சி மத்திய சிறையில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் இருந்தபடியே வழக்கிற்கு அவ்வப்போது போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆஜராகி வருகிறார்கள். திருச்சி சிறப்பு முகாமில் தற்போது வரை இலங்கை, வங்காளதேசம், ருவாண்டா, நைஜீரியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 109 பேர் உள்ளனர். இவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 பேருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 20 பேரும் நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் வயலூர்ரோட்டில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தனிமை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. தென்காசியில் 20 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.