மாவட்ட செய்திகள்

தி.மு.க. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு + "||" + DMK Excitement as posters were torn down

தி.மு.க. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

தி.மு.க. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
தி.மு.க. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
கோத்தகிரி

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த கா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இதையொட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தி.மு.க. சார்பில் கோத்தகிரி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. 

ஆனால் அதில் ஒருசில நிர்வாகிகளின் படங்கள் அச்சிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களது ஆதரவாளர்கள் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.