மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Suicide by hanging near Gummidipoondi

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தனார்.
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவருக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி பொன்னேரியில் அமைந்திருக்கும் தாய் வீடுக்கு சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்தாமரைகுளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. மெத்தை தயாரிக்கும் கடையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பெரம்பூர் அருகே மெத்தை தயாரிக்கும் கடையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. காதலி பேசாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. பெனுமூர் அருகே, காதலியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - வீடு சூறை, மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைப்பு
பெனுமூர் அருகே காதலியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் வாலிபரின் வீட்டை உடைத்துச் சூறையாடினர். மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-