மாவட்ட செய்திகள்

திருச்சியை சேர்ந்தவரை கீரனூரில் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு + "||" + Order

திருச்சியை சேர்ந்தவரை கீரனூரில் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

திருச்சியை சேர்ந்தவரை கீரனூரில் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
திருச்சியை சேர்ந்தவரை கீரனூரில் கோர்ட்டில் ஆஜராக பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை, மே.5-
திருச்சியை சேர்ந்த செல்வராஜ் என்ற  பயங்கரசெல்வராஜ் (வயது44). இவர் கடந்த 2010-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம்  உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்கு தொடர்பாக  கீரனூர் நீதிமன்றத்தில் ஆஐராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக கீரனூர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் வருகிற 28-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஐராகவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரமலான் மாதத்தையொட்டி 213 சிறைக்கைதிகள் விடுதலை ராசல் கைமா ஆட்சியாளர் உத்தரவு
அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இதனையொட்டி அமீரக அதிபர் உள்ளிட்ட பல்வேறு ஆட்சியாளர்களும் சிறைக்கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராசல் கைமா ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காஸிமி 213 சிறைக்கைதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
2. ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் 439 கைதிகள் விடுதலை அதிபர் உத்தரவு
அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 439 கைதிகளை விடுதலை செய்து அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3. அமீரக மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து அதிபர் உத்தரவு
அமீரக மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
4. வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை, 15 ஆயிரம் திர்ஹாம் அபராதம் துபாய் நீதிமன்றம் உத்தரவு
துபாயில் ஆசிய நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வசித்து வந்தார். அவர் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அவர் வசித்து வந்த வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.
5. சென்னிமலை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உறுதி தேர்தல் புறக்கணிப்பை கைவிட பொதுமக்கள் முடிவு
சென்னிமலை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக பொதுமக்கள் முடிவு செய்தனர்