மாவட்ட செய்திகள்

ஓவிய ஆசிரியர் தற்கொலை + "||" + Suicide of a painting teacher

ஓவிய ஆசிரியர் தற்கொலை

ஓவிய ஆசிரியர் தற்கொலை
ஓவிய ஆசிரியர் தற்கொலை
கோவை

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக அவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிகிறது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----
Reporter : M.ABULKALAMAZATH  Location : Coimbatore - Coimbatore