மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 139 people in Kallakurichi district

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 12,898 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 12,197 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 567 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 139 பேருக்கு தொற்று உறுதியானது. 
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,037 ஆக  உயர்ந்துள்ளது. 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று
ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. 2-வது அலையில் புதிய உச்சம்: ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.